மாணவர்களின் பணத்தை

img

ஆசை வார்த்தைகளை பேசி மாணவர்களின் பணத்தை  அபேஸ் போட நினைக்கும்  தனியார் கோச்சிங் நிறுவனங்கள் பெற்றோர்கள் புகார்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளின் பெற்றோர்களுக்கு  93843 47571 என்ற எண்ணில் இருந்து உங்களின் மகன்கள், மகள்கள் தேர்வில் வெற்றி பெற்று உள்ளனர் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.